
காதலின் கோவிலின் வசலில் காத்திருந்தேன்
என் காதலியின் தரிசனம் காணவே நானிருந்தேன்
நட்சத்திரம் மத்தியில் முழுமதியாய் அவள் ஒளிர்ந்தால்
காத்திருந்த என்னை ஒரு நொடியில் அவள் கடந்தால்
அரைநாழிகை நேரம் தான் நான் ரசித்தேன்
என் ஆறறிவு முழுவதையும் நான் இழந்தேன்
மல்லிகை பூக்களா அவள் பர்க்கல்
நருமணமாய் விசுதடி அவள் சொர்க்கல்
நீருமின்றி வாலுமின்றி நீந்தும் மீன்விழியால்
இடைச்சிறித்து இதழ்பெரித்த என் உள்ளம் கவர் இனியால்
மீண்டும் இவ்வுளகில் நான் பிறக்க
வருவாயா ஒரு முறை எணைப்பார்க்க
காத்திருக்கிறேன் உன் வரவை பார்த்து
கட்டாயம் வந்து உன் அன்பை காட்டு.
காதலுடன் கண்ணன்....