நீ அழகில்லை
எனகேற்ற உயரம் இல்லை
நீண்ட கூந்தலில்லை
கூர்ந்த அறிவில்லை
குயில் போன்ற குரலில்லை
அன்னம் போன்ற நடை இல்லை
பரிவாக பேசுவதும் இல்லை
இருந்தும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு..?
நீ அழகாய் இல்லை என்பதை மற்றவர் கூறியப்பின்னும், எனக்கு கெட்கவில்லை.
இது தான் காதலோ..
அப்படி என்றால், இந்த உணர்ச்சி மூன்று ஆண்டு கழித்து என் மணைவியிடம் வரட்டும்...