இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Saturday, August 30, 2008

நான் எழுதிய பாடல் இது


பல்லவி
( Note : ஆண் குரலில் பாடும் பாடல் )

கார்காலத்தில் ஒரு பெண்ணை கண்டேன் ...
நெஞ்சுகுள்ளே ஒரு காதல் கொண்டேன் ...
அவள் விழியோடு எந்தன் விழி வைகக்
அவள் இதையத்தில் எந்தன் பெயர் வைக்க
அவள் கன்னதில் எந்தன் இதழ் வைக்க விரும்பினேன்
அவள் கால்களில் எந்தன் உய்ரையும் உருக்கி கொலுசுகள் ஆக்குவேன்
அவள் கைகளில் எந்தன் இதயத்தை கொடுப்பேன் !


சரணம் - 1



மூச்சு முட்டி ! மூச்சு முட்டி ! திரும்பி பார்த்ததும்.................
எந்தன் விழியை விட்டு, விழியை விட்டு போவதேனடி ??

பூக்களையே ! பூக்களையே ! நானும் பார்க்கையில்........
உந்தன் பூமுகம் பூக்களில் தரிவதெப்படி ??

நெஞ்சுக்குள்ளே..........! நெஞ்சுக்குள்ளே.......!
சொல்லாத ஆசைகல் நானும் கொண்டேன்.
வெகுநாளாக உன்மீது காதல் கொண்டேன்.............................................


( மீண்டும் பல்லவி )

கார்காலத்தில் ஒரு பெண்ணை கண்டேன் ...
நெஞ்சுகுள்ளே ஒரு காதல் கொண்டேன் ...
அவள் விழியோடு எந்தன் விழி வைகக்
அவள் இதயத்தில் எந்தன் பெயர் வைக்க
அவள் கன்னதில் எந்தன் இதழ் வைக்க விரும்பினேன்
அவள் கால்களில் எந்தன் உய்ரையும் உருக்கி கொலுசுகள் ஆக்குவேன்
அவள் கைகளில் எந்தன் இதயத்தை கொடுப்பேன் !

========================================================
இந்த பாடலை உலகிலுள்ள எல்லா காதலர்களுக்கும் அற்பணிக்கீறேன்